anugrahavision.com

WhatsApp Image 2026 03 27 at 9.33.35 PM

த.வெ.க. வேட்பாளர்களை ஆதரித்து காரைக்குடியில் அக்கட்சி தலைவர் விஜய் இன்று பிரசாரம்!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், காரைக்குடியில் தேர்தல் பிரசாரம் செய்கிறார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, திருப்பத்தூர், மானாமதுரை (தனி) ஆகிய 4 தொகுதிகளில் போட்டியிடும் த.வெ.க. வேட்பாளர்களை ஆதரித்து இன்று (வெள்ளிக்கிழமை) காரைக்குடி மாநகராட்சி அலுவலகம் எதிரே உள்ள தமிழக செய்திகள் மண்டபத்தில் பிரசாரம் மேற்கொண்டார். விஜய் பிரசாரத்திற்கு 37 நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி அளித்துள்ளனர்

Spread the News

Leave a Comment