anugrahavision.com

WhatsApp Image 2026 03 27 at 9.33.35 PM

கோவை உக்கடம் கெம்பட்டி காலனி பகுதியில் தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி 

கோவை உக்கடம் :தோழமைக் கட்சிகளுடன் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்முன்னதாக உக்கடம் நரசிம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு பிரச்சாரத்தை தொடங்கிய செந்தில் பாலாஜி 

கனி ராவுத்தர் வீதியில் உள்ள அத்தா ஜமாத் குடியிருப்பு வளாகத்தில் இஸ்லாமிய பெண்கள் ஆரத்தி எடுத்து ரோஜாப்பூ கொடுத்து வரவேற்றனர். பிறகு வேட்பாளர் செந்தில் பாலாஜி அவருடைய குறைகளை கேட்டு அறிந்தார். 

அங்கிருந்துகெம்பட்டி காலனி, வைசால் வீதி, கருப்ப கவுண்டர் வீதி, உள்ளிட்ட பல்வேறு வீதிகளில் சென்று பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்தார் 

பொதுமக்கள் ஒரு சிலர் தங்களுடைய கோரிக்கைகளை முன் வைத்தனர் திமுக ஆட்சி உங்களுடைய கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தரப்படும் என்றார்

பிறகு கருப்ப கவுண்டர் வீதியில் உள்ள அரோமா பேக்கரியில் டீ குடித்து பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

டி.கே. தாஜுதீன் ஜோன் செக்ரட்டரி, கார்த்திக் ராஜா வார்டு செகரட்டரி, சேகர் யூத் விங், சூர்யா, கிருஷ்ணமூர்த்தி ரவிசங்கர், மணிகண்டன், வாசு, ராஜம்மாள் மற்றும் சி.சிவகாமி மாவட்ட செயலாளர் சிபிஐ. கலை அஸ்வினி- மண்டல செயலாளர்- தேவேந்திரன் கிளைச் செயலாளர் சேகர்- மணிபாரதி மற்றும் கிளை தோழர்கள் ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பொதுமக்கள் இடையே வாக்குகளை சேகரித்தனர்.

Spread the News

Leave a Comment